Udumalai narayana kavi biography books

  • udumalai narayana kavi biography books
  • Udumalai narayana kavi biography books pdf!

    உடுமலை நாராயணகவி

    உடுமலை நாராயணகவி

    பிறப்புநாராயணசாமி
    ()25 செப்டம்பர்
    பூவிளைவாடி, உடுமலைப்பேட்டை, தமிழ்நாடு
    இறப்பு23 மே () (அகவை&#;81)
    பூவிளைவாடி
    இறப்பிற்கான
    காரணம்
    வயது மூப்பு
    பணிகவிஞர், பாடலாசிரியர், நாடக எழுத்தாளர்
    பெற்றோர்கிருஷ்ணசாமி, முத்தம்மாள்[1]
    வாழ்க்கைத்
    துணை
    பேச்சியம்மாள்
    பிள்ளைகள்இராமகிருஷ்ணன்

    உடுமலை நாராயணகவி (Udumalai Narayana Kavi, 25 செப்டம்பர் – 23 மே ) என்கிற நாராயணசாமி முன்னாள் தமிழ்த் திரைப் பாடலாசிரியரும், நாடக எழுத்தாளரும் ஆவார்.

    Udumalai narayana kavi biography books free

    விடுதலைப் போராட்டத்தின் போது தேசிய உணர்வு மிக்க பாடல்களை எழுதி மேடை தோறும் முழங்கியவர்; முத்துசாமிக் கவிராயரின் மாணவர்; ஆரம்ப காலத்தில் நாடகங்களுக்குப் பாடல் எழுதினார். இவருடைய பாட்டுகள் நாட்டுப்புற இயலின் எளிமையையும், தமிழ் இலக்கியச் செழுமையையும் கொண்டிருந்தன. இல் திரைப்படங்களுக்குப் பாடல் எழுத ஆரம்பித்தவர். நாராயணகவி என்று பெயர் சூட்டிக்கொண்டு கவிஞர் இனமென்று தன்னை அடையாளம் காட்டிக் கொண்டவர்.

    ஆரம்பத்தில் ஆன்மீகப் பாடல்களை எழுதிய நாராயணகவி, மகாகவி பாரதியாரின் நட்புக